நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது -அமைச்சர் பேட்டி
நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
15 Dec 2023 5:47 AM IST'நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம் -அமைச்சர் பேட்டி
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
23 Oct 2023 12:17 AM ISTநீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம்
நீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
22 Oct 2023 2:07 AM ISTதமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 2:08 AM ISTஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை எந்த சூழ்நிலையிலும் தலைமைச் செயலகம் ஆகாது -அமைச்சர் பேட்டி
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை எந்த சூழ்நிலையிலும் தலைமைச் செயலகமாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
25 Aug 2023 3:16 AM ISTபா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் மருத்துவ பொதுக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு இருக்கிறது -அமைச்சர் பேட்டி
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் கூட மருத்துவ பொதுக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
13 Jun 2023 2:15 AM ISTபிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை விற்கும் நிலைமைக்கு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது -அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கும் நிலைமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
21 May 2023 12:25 AM ISTதமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி -அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
29 April 2023 3:56 AM ISTஅனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை -அமைச்சர் பேட்டி
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
28 April 2023 4:12 AM IST''ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் தருவார்''-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
‘‘ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் தருவார்’’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார்.
26 March 2023 12:30 AM ISTஅரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு; அமைச்சர் பேட்டி
அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
16 March 2023 2:33 AM ISTஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவோம்-அமைச்சர் ரகுபதி பேட்டி
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
12 March 2023 12:48 AM IST